இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் படம் வெளியாகி பார்வையாளர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் இருந்த ரோபோ ஷங்கர், தற்போது உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். உடல் எடையை திட்டமிட்டு குறைத்தாரா அல்லது எதேனும் படத்துக்காக இந்த கெட்டப் மாறமா என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்