விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர்.
2/ 7
தனுஷின் மாரி, விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட படங்களில் ரோபோ ஷங்கரின் காமெடி ரசிகர்களால் பாரட்டப்பட்டது.
3/ 7
இதற்கிடையே சில தினங்கள் முன்பு அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
4/ 7
படத்தில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டதால், ரோபோ ஷங்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்குமோ என சந்தேகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள்.
5/ 7

6/ 7
ரோபோ ஷங்கர் இப்போது நடித்து வரும் படம் ஒன்றிற்காகத் தான் இந்தளவு எடையைக் குறைத்திருக்கிறார் என்றும், அவர் முழு உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் தகவல்கள் வந்தன.
7/ 7
இந்த நிலையில் தற்போதை விட மேலும் ஒல்லியாக இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது உண்மையாகவே ரோபோ ஷங்கரா என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.