முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சினிமா டைட்டிலில் மற்றுமொரு சீரியல்... வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா?

சினிமா டைட்டிலில் மற்றுமொரு சீரியல்... வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா?

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகியதும், சந்தியாவாக நடிக்க ஒப்பந்தமானார் ரியா விஸ்வநாதன்.

  • 16

    சினிமா டைட்டிலில் மற்றுமொரு சீரியல்... வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா?

    ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய ரியா விஸ்வநாதன், ஜீ தமிழின் புதிய சீரியலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 26

    சினிமா டைட்டிலில் மற்றுமொரு சீரியல்... வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா?

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகியதும், சந்தியாவாக நடிக்க ஒப்பந்தமானார் ரியா விஸ்வநாதன்.

    MORE
    GALLERIES

  • 36

    சினிமா டைட்டிலில் மற்றுமொரு சீரியல்... வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா?

    1 வருடம் கடந்த நிலையில் சமீபத்தில் அதிலிருந்து விலகினார்.

    MORE
    GALLERIES

  • 46

    சினிமா டைட்டிலில் மற்றுமொரு சீரியல்... வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா?

    சீரியலை விட்டு தான் விலகவில்லை என்றும், எந்த முன்னறிவிப்பும் இன்றி தான் நீக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் தெரிவித்தார் ரியா.

    MORE
    GALLERIES

  • 56

    சினிமா டைட்டிலில் மற்றுமொரு சீரியல்... வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா?

    இந்நிலையில் தற்போது அவர், ஜீ தமிழ் சேனலின் புதிய சீரியலில் நடிக்கவிருக்கிறாராம்.

    MORE
    GALLERIES

  • 66

    சினிமா டைட்டிலில் மற்றுமொரு சீரியல்... வேறு சேனலுக்கு தாவிய ராஜா ராணி 2 ரியா?

    சண்டக்கோழி என தலைப்பிடப்பட்டுள்ள இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES