Home » photogallery » entertainment » CINEMA RHEA CHAKRABORTY WAS GIVING POISON TO SUSHANT SINGH RAJPUT ACTORS FATHER KK SINGH VAI

’விஷம் கொடுத்தே சுஷாந்த்தை ரியா கொன்றுள்ளார்...’ தந்தை கே.கே.சிங் பகீர் புகார்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ஸ்லோ பாய்சன் எனப்படும் விஷத்தை நெடுநாட்கள் கொடுத்து நடிகை ரியா சக்ரபர்த்தி கொன்றுவிட்டதாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.