ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் டாப் 10-க்குள் இடம் பிடித்த பொன்னியின் செல்வன்

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் டாப் 10-க்குள் இடம் பிடித்த பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் உலக அளவில் 80 கோடிகள் வசூலித்ததாக தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

  • News18
  • |