Change Language
Home » Photogallery » Cinema
1/ 11


இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரீமா சென்.
2/ 11


கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த ரீமா சென், பெங்காலி, நேபாளி, போஜ்பூரி தியேட்டர் படங்களில் நடித்தார்.
5/ 11


செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் ரீமா சென்னுக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
6/ 11


சிநேகா பிரிடோ இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.
9/ 11


திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்காத ரீமா சென், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
10/ 11


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.