2004யில் வெளி வந்த நடிகர் விஜய்யின் மதுர படத்தில் நடித்த 3 நாயகிகளுள் இவரும் ஒருவர். அந்த திரை படத்தின் எலந்தபழம் பாடல் இன்ஸ்டாகிராமில் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது ரக்ஷித்த விஜய் படத்தில் மட்டும் இல்லாமல் சிம்பு படத்திலும் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். ரக்ஷித்தா கன்னட தொலைக்காட்சி ஒன்றில் நடன போட்டியின் நடுவராக உள்ளார். ரக்ஷித்தா தனது நண்பர்களுடன் எடுத்த போட்டோ தனது மகனுடன் ஒரு செல்ஃபி மதுரை படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படம்