நடிகர் ரோபோ ஷங்கரின் உடல் எடை குறைப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து அவரின் மனைவி பிரியங்கா தெரிவித்துள்ளார்.
2/ 8
மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் தன் வாழ்க்கையை தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரை என படிப்படியாக முன்னேறியவர் ரோபோ ஷங்கர்.
3/ 8
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பார்வயாளர்கள் மத்தியில் பிரபலமானார்.
4/ 8
ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிக்கத் தொடங்கிய ரோபோ ஷங்கர், தற்போது வரை பல படங்களில் நடித்துள்ளார்.
5/ 8
தனுஷின் மாரி, விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட படங்களில் ரோபோ ஷங்கரின் காமெடி பாரட்டப்பட்டது.
6/ 8
இதற்கிடையே சில தினங்கள் முன்பு அவரின் லேட்டஸ்ட் படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
7/ 8
படத்தில் அவர் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டதால், ரோபோ ஷங்கருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்குமோ என சந்தேகத்தில் ஆழ்ந்தனர் ரசிகர்கள்.
8/ 8
இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ள அவரின் மனைவி பிரியங்கா, ரோபோ ஷங்கர் இப்போது நடித்து வரும் படம் ஒன்றிற்காகத் தான் இந்தளவு எடையைக் குறைத்திருக்கிறார் என்றும், அவர் முழு உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
18
ரோபோ ஷங்கர் உடல் எடை குறைய இதுதான் காரணம்.. மனைவி சொன்ன உண்மை!