முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஹோம் டூர் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்! - பின்னணி என்ன?

ஹோம் டூர் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்! - பின்னணி என்ன?

இதன் ஒரு பகுதியாக பச்சை கிளிகள் இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு பச்சைக் கிளிகள் வீட்டில் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டில் வளர்க்கும் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன.

 • 15

  பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நடிப்பில் கடந்த ஆண்டு யுத்த சத்தம், இரவின் நிழல், தி லெஜண்ட், கோப்ரா ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன.

  MORE
  GALLERIES

 • 25

  ஹோம் டூர் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்! - பின்னணி என்ன?

  ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் பிகில், விருமன் ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 35

  ஹோம் டூர் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்! - பின்னணி என்ன?

  ரோபோ ஷங்கரின் ஹோம் டூர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ மூலம் அவரது வீட்டில் பச்சை கிளிகள் வளர்ப்பது வனத்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 45

  ஹோம் டூர் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்! - பின்னணி என்ன?

  பறவைகளை வீட்டில் கூண்டில் அடைத்துவைத்து வளர்க்கும்போது அதனால் சுதந்திரமாக வெளியில் பறந்துபோக முடிவதில்லை. இதனால் அதன் இனப்பெருக்கம் தடைபடுவதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 55