இந்த நிலையில் தை பூசத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோயில் ஒன்றில் தனது மனைவி மகாலட்சுமியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ரவீந்திரன், தை பூசம் - நாங்கள் நேசிக்கும் உறவுகளுக்கு மட்டும் இல்லை. எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் வேண்டி கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.