கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபலங்கள் தங்களின் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். க்யூட்டாக போஸ் கொடுக்கும் ராஷ்மிகா.. ஹன்சிகாவின் குறும்புதனமான கிறிஸ்மஸ் க்ளிக்.. மிகப்பெரிய கிறிஸ்துமஸ் ட்ரீயுடன் ஐஸ்வர்யா மேனன்... ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரேயா பதிவிட்ட கிறிஸ்மஸ் புகைப்படம்.. நடிகை தர்ஷா குப்தாவின் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.. புதுமண தம்பதியினர் கார்த்திக் - மஞ்சிமாவின் கிறிஸ்மஸ் க்ளிக்.. சாக்ஷி அகர்வாலின் வேற லெவல் கிறிஸ்மஸ் போட்டோ ஷூட்.. சாக்ஷியின் இந்த படங்கள் வைரலாகி வருகிறது. மேக அகாஷின் க்யூட்டான கிறிஸ்மஸ் புகைப்படம்..