முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

விஜய் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு சட்டென லவ் என ராஷ்மிகா பதிலளித்தார்.

  • 19

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    புஷ்பா படத்துக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா.

    MORE
    GALLERIES

  • 29

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    வாரிசு பட வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் இவர் தற்போது அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 39

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    மேலும் இவரது நடிப்பில் புஷ்பா இரண்டாம் பாகமும் தயாராகிவருகிறது.

    MORE
    GALLERIES

  • 49

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 59

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    வாரிசு படத்துக்கு பிறகு தமிழில் உங்களை எப்பொழுது நாங்கள் காண்போம் என ரசிகர் ஒருவர் கேட்க, இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அப்படி எதாவது இருந்தால் நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார்.

    MORE
    GALLERIES

  • 69

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    வாரிசு படத்தின் பூஜை நிகழ்வில் விஜய்யுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த ரசிகர், இந்த தருணம் பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்கள் என்று கேட்க, இது மிக சிறப்பான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 79

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    விஜய் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு சட்டென லவ் என பதிலளித்தார்.

    MORE
    GALLERIES

  • 89

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    வாரிசு படப்பிடிப்பில் நடந்த ஜாலியான தருணங்களை ரசிகர் பகிர சொன்னபோது, படப்பிடிப்பு தளத்தில் நான் சோஃபாவில் விழும்போது இயக்குநர் வம்சி அதனை போட்டோ எடுத்து விஜய் சாரிடம் காட்டுவார். என்னை வைத்து இருவரும் சிரிப்பார்கள் என்றார்.

    MORE
    GALLERIES

  • 99

    ரெண்டு பேரும் என்னைப் பார்த்து சிரிப்பாங்க... விஜய்யைப் போட்டுக்கொடுத்த ராஷ்மிகா - ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

    நெகட்டிவ் மக்களை எப்படி கையாள்வீர்கள் என ரசிகர் கேட்க, அவர்களிடம் அதிக அன்பைக் காட்டுவேன். அவர்களின் எதிர்மறை எண்ணம் அன்பாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES