புத்தாண்டை ஒன்றாக கொண்டாடிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி
சென்ற வருடம் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் ஒரே ஜிம்மில் ஒன்றாக உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் வெளியாயின. இருவரும் இணைந்து நடிக்காத போதும் ஒன்றாகவே இருப்பது இதன் மூலம் தெரியவந்தது. ஆனாலும், காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இந்த புத்தாண்டை ஒன்றாக கோவாவில் கொண்டாடியது தெரிய வந்துள்ளது.
2/ 10
ராஷ்மிகா மந்தனா 2016 இல் கன்னட படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் 2018 இல் நடிக்க ஆரம்பித்தார்.
3/ 10
2018 இல் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். அப்படத்தில் இருவரது கெமிஸ்ட்ரியும் பேசப்பட்டது. இந்தப் படத்துக்குப் பிறகே ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகைகள் வரிசைக்கு வந்தார்.
4/ 10
அடுத்த வருடம் 2019 இல் டியர் காம்ரேட் படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்தனர். முதல் படத்திலேயே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடித்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது.
5/ 10
சென்ற வருடம் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் ஒரே ஜிம்மில் ஒன்றாக உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் வெளியாயின. இருவரும் இணைந்து நடிக்காத போதும் ஒன்றாகவே இருப்பது இதன் மூலம் தெரியவந்தது. ஆனாலும், காதலை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.
6/ 10
லைகர் படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் தேவரகொண்டா வெளிநாடு சென்ற போது ராஷ்மிகாவும் சென்றதாக செய்திகள் வெளிவந்தன.
7/ 10
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா புத்தாண்டையொட்டி நீச்சல் குளம் பின்னணியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
8/ 10
அதே நீச்சல்குள பின்னணியில் ராஷ்மிகா மந்தனாவும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் கோவாவில் எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
9/ 10
இந்தப் புகைப்படங்களின் மூலம் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் புத்தாண்டை கோவாவில் கொண்டாடியது தெரிய வந்துள்ளது.
10/ 10
இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பது உறுதி என தெலுங்கு மீடியாக்கள் சத்தியம் செய்து எழுதி வருகின்றன.
110