எனது டைரியில் சின்ன சின்ன விஷயங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். வேலை முடிந்து வீடு திரும்பியதும், மரியாதை தரும் விதமாக அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்குகிறேன். அதில் வேறுபாடு காட்டக்கூடாது என்பதற்காக என் வீட்டு உதவியாளர்களின் பாதங்களையும் தொடுகிறேன்.