முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

ராஷ்மிகா மந்தனா குறித்த மீம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 • 19

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா.

  MORE
  GALLERIES

 • 29

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  தெலுங்கில் இவர் நடித்த கீதா கோவிந்தம் இவரை ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 39

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வெற்றிபெற்று அவரை நேஷனல் கிரஷ்ஷாக மாற்றியது.

  MORE
  GALLERIES

 • 49

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 59

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல், அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா 2 ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 69

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த வாரிசு திரைப்படம் வசூல் ரீதியில் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.

  MORE
  GALLERIES

 • 79

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  இந்த நிலையில் ராஷ்மிகா குறித்த மீம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  MORE
  GALLERIES

 • 89

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  அதில், 5 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் ஹைதராபாத், கோவா, கூர்க், மும்பை, பெங்களூரு என 5 இடங்களில் அப்பார்ட்மென்டுககளை வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 99

  அடேங்கப்பா! ராஷ்மிகாவுக்கு சொத்து மதிப்பு இவ்வளவா? வைரலாகும் மீம் - ராஷ்மிகா என்ன சொல்றாங்க பாருங்க

  இதற்கு பதிலளித்துளள ராஷ்மிகா, இது உண்மையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES