முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ராஷ்மிகா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 • 16

  புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

  நடிகை ராஷ்மிகா மந்தனா புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 26

  புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

  தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 36

  புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

  தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 46

  புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

  பொதுவாக நடிகைகள் பலரும் சொந்தத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

  அந்த வகையில் நடிகை ராஷ்மிகா, ப்ளம் என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 66

  புதிய தொழில் தொடங்கிய ராஷ்மிகா மந்தனா - குவியும் வாழ்த்துகள்!

  இத்தகவலை அவரே ட்விட்டரில் வெளியிட்டதையடுத்து, ராஷ்மிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

  MORE
  GALLERIES