கன்னடத்தில் முதன் முதலாக அறிமுகமான 'கிரிக் பார்ட்டி', தமிழில் அறிமுகமான 'சுல்தான்' தெலுங்கில் முதல் படமான 'செல்லோ', இந்தியில் அறிமுகமான 'மிஷன் மஜ்னு' ஆகியவை என்றுமே எனக்கு பிடித்த மறக்க முடியாத படங்கள் என கூறினார். அவைகள் தான் என்னை முதன் முதலில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தன என தெரிவித்துள்ளார்.