முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

Rashmika Mandanna : நடிகை ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்...

  • 113

    வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

    நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து மொழி ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்துவிட்டார்.

    MORE
    GALLERIES

  • 213

    வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

    தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே ஏராளமான தமிழ் ரசிகர்களை கொண்ட ஒரே நடிகை என்றால் அது ராஷ்மிகா தான். இவர் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 313

    வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

    தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில் ஸ்ரீவல்லி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார்.இந்த படம் வருகிற 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 413

    வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

    நடிகை ராஷ்மிகா சமீபத்தில் பாரீஸ் சென்றிருந்தார்.அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 513

    வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

    அதில் ஒரு வீடியோவில், உலகத்தில் எங்கே இருந்தாலும் வொர்க் அவுட் செய்ய தவறமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 613

    வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

    ராஷ்மிகா பாரீஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ..

    MORE
    GALLERIES

  • 713

    வெக்கேஷன் சென்றால் கூட வொர்க் அவுட் செய்யும் ராஷ்மிகா..

    நடிகை ராஷ்மிகா மந்தனா ( Image: Instagram @rashmika_mandanna)

    MORE
    GALLERIES

  • 813

  • 913

  • 1013

  • 1113

  • 1213

  • 1313