ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

83 வயதாகும் ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார்.

 • 17

  Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

  பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி என்கிற குட்டிமா பாட்டி மரணமடைந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 27

  Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

  இவர் எம்ஜிஆர் நடித்த விவசாயி திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 37

  Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

  தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சீவலப்பேரி பாண்டி என்னும் திரைப்படத்தில் நடிகர் நெப்போலியனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

  வடிவேலு, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுதவிர மலையாள நடிகர் மோகன்லாலுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவருக்கு மோகன்லால் ரொம்பவும் பழக்கமாம்.

  MORE
  GALLERIES

 • 57

  Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

  குட்டிமா என்ற குறும்படத்திலும் இவர் நடித்துள்ளார். அதிலிருந்து குட்டிமா பாட்டி என்றும் அழைக்கப்படுகிறார் இந்த ரங்கம்மா பாட்டி. அதில் அவருடைய நடிப்புக்காக பல விருதுகள் பெற்றார். இவர் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

  83 வயதாகும் ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் தெலுங்குபாளையத்தில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார்.

  MORE
  GALLERIES

 • 77

  Rangamma Patti: பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

  அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அன்னூர் தெலுங்குபாளையத்தில் இறுதிச்சடங்கு இன்றே நடைபெறுகிறது.

  MORE
  GALLERIES