Home » photogallery » entertainment » CINEMA RAMBHA INDRAKUMAR INSTAGRAM PICS GOING VIRAL ACTRESS RAMBHA STAY IN CHENNAI WITH HER KIDS RAMBHA HUSBAND SON
நடிகை மீனாவை பார்க்க வந்த நடிகை ரம்பா.. சென்னையில் தங்கி என்ன செய்கிறார் தெரியுமா?
மீனாவின் கணவர் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்னை வந்த நடிகை ரம்பா குழந்தைகளுக்காக சென்னையில் தங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி கனடாவில் செட்டில் ஆனார்.
2/ 6
ரம்பாவுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 4 வயதில் 1 மகனும் இருக்கிறார். சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் இப்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
3/ 6
கடந்த வாரம் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம் அடைந்தார். அவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவும் மீனாவுக்கு ஆறுதல் சொல்லவும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ரம்பா சென்னை வந்து இருந்தார்.
4/ 6
மீனா மற்றும் சில சினிமா நண்பர்களை சந்தித்த பின்பு நடிகை ரம்பா சென்னையில் தங்கி நேரத்தை செலவழித்து இருக்கிறார். தனது குழந்தைகளை பீட்சுக்கு அழைத்து சென்று விளையாடி மகிழ்ந்து இருக்கிறார்.
5/ 6
இந்த புகைப்படங்களை ரம்பா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். பீட்ச் மணலில் குழந்தைகளுடன் ரம்பாவும் அவரின் கணவரும் நேரத்தை செலவழித்துள்ளனர்.