ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் நடந்தது.
2/ 12
ரன்வீர் சிங், சிரஞ்சீவி, ராஜமௌலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
3/ 12
முன்னதாக நேற்று படத்தின் போட்டோஷுட் நடத்தப்பட்டது.
4/ 12
அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இதனை ஷங்கர் நடத்தினார்.
5/ 12
போட்டோஷுட்டில் ராம் சரண் கலந்து கொண்டார்.
6/ 12
விதவிதமான கெட்டப் மற்றும் காஸ்ட்யூமில் அவரது புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
7/ 12
ராம் சரண், படத்தின் நாயகி கியாரா அத்வானி, ஷங்கர் உள்ளிட்டவர்கள் கோட் அணிந்து நடந்து வருவது போன்ற போஸ்டர், படத்தின் அழைப்பிதழாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
8/ 12
படத்தின் பூஜையில் இந்தி நடிகர் ரன்வீர் சிங், இயக்குனர் ராஜமௌலி, ராம் சரணின் தந்தை சிரஞ்சீவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
9/ 12
படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.
10/ 12
ஷங்கரின் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
11/ 12
மிகுந்த பொருட் செலவில் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இது அவரது தயாரிப்பில் ஒருவாகும் 50 வது படமாகும்.
12/ 12
படத்தின் பூஜை முடிந்ததும், ராம் சரண் நடிக்க, சிரஞ்சீவி கிளாப் அடிக்க, ஷங்கர் ஆக்ஷன் சொல்ல முதல் காட்சி சம்பிரதாயமாக படம்பிடிக்கப்பட்டது.
112
ரன்வீர் சிங், ராஜமௌலி கலந்து கொண்ட ஷங்கர், ராம் சரண் படத்தின் பூஜை!