”ஸ்ரீ ஹனுமனின் ஆசியுடன். உபாசனா & ராம் சரண் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அன்பு மற்றும் நன்றியுடன், சுரேகா & சிரஞ்சீவி கொனிடேலா மற்றும் ஷோபனா & அனில் காமினேனி” என சிரஞ்சீவியும் இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார்.