ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கிறங்கடிக்கும் அழகில் ரகுல் ப்ரீத் சிங்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

கிறங்கடிக்கும் அழகில் ரகுல் ப்ரீத் சிங்... வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

தற்போது அயலான், இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தமிழிலும் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட்டிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.