நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் படங்கள் நடித்துள்ளார். மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ஸ்பைடர் படம் மூலம் ரகுல் ப்ரீத் சிங் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ரகுல் ப்ரீத்தின் ஹாட் புகைப்படங்கள் இதோ.. நடிகை ரகுல் ப்ரீதி சிங் ( Image : Instagram @rakulpreet) நடிகை ரகுல் ப்ரீதி சிங் ( Image : Instagram @rakulpreet)   நடிகை ரகுல் ப்ரீதி சிங் ( Image : Instagram @rakulpreet) நடிகை ரகுல் ப்ரீதி சிங் ( Image : Instagram @rakulpreet) நடிகை ரகுல் ப்ரீதி சிங் ( Image : Instagram @rakulpreet) நடிகை ரகுல் ப்ரீதி சிங் ( Image : Instagram @rakulpreet)