தமிழில் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத்சிங் தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே. படத்திலும் நடித்தார்.
2/ 7
ரகுல் ப்ரீத் சிங் சினிமாவில் அறிமுகமானது கன்னடத்தில். தமிழில் யுவன், புத்தகம், என்னமோ ஏதோ என சில படங்களில் நடித்தார்.
3/ 7
அவர் அதிகம் நடித்தது தெலுங்கில். அங்கு முன்னணி நடிகையான பிறகு தீரன் அதிகாரம் ஒன்றின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
4/ 7
சூர்யாவின் என்.ஜி.கே. படத்திற்கு பிறகு தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களும் தமிழில் கைவசம் உள்ளன.
5/ 7
நடிகர் நடிகைகள் சம்பள முரண்பாடு குறித்து ரகுல் பிரீத்சிங் கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கதாநாயகர்களோடு ஒப்பிடும்போது கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள்.
6/ 7
சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
7/ 7
நடிகர் நடிகைகளின் திறமையை வைத்தே சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். நடிகர்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் கொடுக்கும் நிலைமை மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
17
ஹீரோக்களுக்கு மட்டும் அதிக சம்பளமா? நடிகைகளுக்காக குரல் கொடுத்த ரகுல் பிரீத் சிங்!