Home » photogallery » entertainment » CINEMA RAJKIRAN SAID ZEENAT PRIYA IS ADOPTED DAUGHTER WHO MARRIED TO SERIAL ACTOR MUNISHKANTH

Rajkiran: இனி எனக்கும் என் வளர்ப்பு மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - முற்றுப்புள்ளி வைத்த ராஜ்கிரண்!

என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.