ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருந்த சாய் தன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை சாய் தன்ஷிகா பேராண்மை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு மாஞ்சா வேலு, அரவாண் ஆகிய படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு ரஜினியுடன் இணைந்து கபாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்திற்காக தனது தலைமுடியை பாய் கட் செய்துக்கொண்டார் சாய் தன்ஷிகா. 2017 ஆம் ஆண்டு ‘சோலோ’ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். தற்போது ‘ ஷிகாரு’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகாவின் லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை சாய் தன்ஷிகா ( Image : Instagram @saidhanshika) நடிகை சாய் தன்ஷிகா ( Image : Instagram @saidhanshika) நடிகை சாய் தன்ஷிகா ( Image : Instagram @saidhanshika) நடிகை சாய் தன்ஷிகா ( Image : Instagram @saidhanshika) நடிகை சாய் தன்ஷிகா ( Image : Instagram @saidhanshika) நடிகை சாய் தன்ஷிகா ( Image : Instagram @saidhanshika)