6. நல்லவனுக்கு நல்லவன் (1984): ரஜினி, ராதிகா, கார்த்திக் நடித்த நல்லவனுக்கு நல்லவன் 1976 இல் வெளியான தர்மாத்முடு படத்தின் தமிழ் தழுவல். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில், 1984 அக்டோபர் 22 வெளியான படம் 100 நாள்களை கடந்து ஓடி வெற்றியை பதிவு செய்தது.