ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா?

கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா?

'விக்ரம்' ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.