முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » உண்மை சம்பவம்... இஸ்லாமியராக நடிக்கும் ரஜினி? வேற லெவல் தகவல்

உண்மை சம்பவம்... இஸ்லாமியராக நடிக்கும் ரஜினி? வேற லெவல் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 15

    உண்மை சம்பவம்... இஸ்லாமியராக நடிக்கும் ரஜினி? வேற லெவல் தகவல்

    நடிகர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்துவருகிறார்.

    MORE
    GALLERIES

  • 25

    உண்மை சம்பவம்... இஸ்லாமியராக நடிக்கும் ரஜினி? வேற லெவல் தகவல்

    இதனையடுத்து ஜெய் பீம் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

    MORE
    GALLERIES

  • 35

    உண்மை சம்பவம்... இஸ்லாமியராக நடிக்கும் ரஜினி? வேற லெவல் தகவல்

    லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 45

    உண்மை சம்பவம்... இஸ்லாமியராக நடிக்கும் ரஜினி? வேற லெவல் தகவல்

    ஜெய் பீம் போலவே இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருவதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 55

    உண்மை சம்பவம்... இஸ்லாமியராக நடிக்கும் ரஜினி? வேற லெவல் தகவல்

    இந்தப் படத்தில் ரஜினிகாந்த் என்கவுன்டருக்கு எதிராக போராடும் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES