முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மீண்டும் நடக்குமா வாரிசு மேஜிக்? ரஜினியின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்

மீண்டும் நடக்குமா வாரிசு மேஜிக்? ரஜினியின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்

ரஜினிகாந்த் தனது அடுத்தப் படத்துக்காக வாரிசு தயாரிப்பாளருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 14

    மீண்டும் நடக்குமா வாரிசு மேஜிக்? ரஜினியின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்

    ரஜினியின்  171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    MORE
    GALLERIES

  • 24

    மீண்டும் நடக்குமா வாரிசு மேஜிக்? ரஜினியின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்

    இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதன் படி வாரிசு தயாரிப்பாளரான தில் ராஜு சென்னையில் நடிகர் ரஜினியை சந்தித்து தனது தயாரிப்பில் நடிக்க கேட்டதாகவும் அதற்கு ரஜினிகாந்த்தும் சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 34

    மீண்டும் நடக்குமா வாரிசு மேஜிக்? ரஜினியின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்

    இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் கே.எஸ்.ரவீந்திரா இயக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 44

    மீண்டும் நடக்குமா வாரிசு மேஜிக்? ரஜினியின் அடுத்தப் படம் குறித்து வெளியான தகவல்

    கே.எஸ்.ரவீந்திரா சமீபத்தில் சிரஞ்சீவியை வைத்து வால்டர் வீரய்யா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

    MORE
    GALLERIES