Home » photogallery » entertainment » CINEMA RAJINIKANTH IS THE EGOLESS ACTOR IN EIGHTIES

எண்பதுகளின் ஈகோ பார்க்காத ரஜினிகாந்த்

வைதேகி காத்திருந்தாள் 1984 அக்டோபர் 23 தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதற்கு ஒருநாள் முன்பு 22 ஆம் தேதி ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன் வெளியானது. அந்த வருட தீபாவளியில் இவ்விரு படங்களுடன் போட்டியிட்ட மற்றொரு திரைப்படம், மலையாள டப்பிங் படமான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற 3டி திரைப்படம். இந்த மூன்றுமே மாபெரும் வெற்றி பெற்றன.

  • News18
  • |