Home » photogallery » entertainment » CINEMA RAJINIKANTH FILM PRODUCED BY PUNNAGAI ARASI KR VIJAYA

புன்னகை அரசி கே.ஆர்.விஜயா தயாரித்த ரஜினி படம்!

கே.ஆர்.விஜயா சிவாஜியுடன் இணைந்து ஜஸ்டிஸ் கோபிநாத் படத்தில் நடித்தார். இதில் இவர்கள் கணவன், மனைவியாக வருவார்கள். இவர்களின் (தத்து) மகனாக ரஜினி நடித்திருப்பார்.