சர்வேதச செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
2/ 10
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் மகள் ஐஷ்வர்யாவுடன் ரஜினி பங்கேற்றார்.
3/ 10
தொடக்கவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை ரஜினி கண்டு ரசித்தார்
4/ 10
ரஜினியின் வருகையையொட்டி அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
5/ 10
இறுதி வரை அமர்ந்து நிகழ்ச்சியை ரஜினி கண்டு களித்தார்.
6/ 10
விழா ஏற்பாட்டாளர்களுககு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
7/ 10
நுங்கம்பாக்கம் போலீசார் ரஜினிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்.
8/ 10
இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மருது, காவலர்கள் ராஜ்குமார், தங்கப்பாண்டி உள்ளிட்ட தனக்கு பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினரை ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு அழைத்து நன்றி கூறி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.