ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » வாய்ப்பு கொடுத்ததற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி!

வாய்ப்பு கொடுத்ததற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி!

தண்டாயுதபாணி பிலிம்ஸ் நஷ்டத்திலிருந்து மீண்டது. எனினும் அவர்கள் பிறகு படம் எதுவும் தயாரிக்கவில்லை. தர்மத்தின் தலைவனே அவர்களின் கடைசிப் படமானது.