முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் தனது வாழ்க்கையே தடம்புரண்டதாக ஃப்ளோரா கூறியுள்ளார்.

  • 110

    14 மாதங்களாக தன்னை தயாரிப்பாளர் ஒருவர் கடுமையாக சித்ரவதை செய்ததாக பிரபல நடிகை ஃப்ளோரா சைனி சாட்டியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 210

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    தயாரிப்பாளரிடம் தான் நரக வேதனையை அனுபவித்ததாக ஃப்ளோரா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 310

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    ஃப்ளோரா சைனி இந்தி மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 410

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    தமிழில் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.

    MORE
    GALLERIES

  • 510

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    ரஜினியின் குசேலன், சிம்புவின் குஸ்தி, திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களிலும் ஃப்ளோரா நடித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 610

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் தனது வாழ்க்கையே தடம்புரண்டதாக ஃப்ளோரா கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 710

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    அந்த தயாரிப்பாளர் 14 மாதம் சினிமாவிம் நடிக்கவிடாமல் செய்ததாகவும், இந்த காலகட்டத்தில் சித்ரவதைக்கு ஆளானதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் ஃப்ளோரா.

    MORE
    GALLERIES

  • 810

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    தயாரிப்பாளரிடம் நரக வேதனையை அனுபவித்ததாக ஃப்ளோரா கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 910

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் இருந்து தப்பி ஓடி வந்து விட்டதாக கூறியுள்ள ஃப்ளோரா, தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1010

    ‘14 மாதங்களாக சித்ரவதை செய்தார்’ – தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஃப்ளோரா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES