Home » photogallery » entertainment » CINEMA RAJARISHI WHO NARRATED THE STORY OF SATRIAN BRAHMARISHI

சத்ரியன் பிரம்மரிஷியான கதையைச் சொன்ன ராஜரிஷி

ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் வித்தைகள் கற்றுத் தருகிறார். ராமன் சீதையை மணப்பதற்கு காரணமாக இருக்கிறார். இவ்வளவு செய்தும், அவர் பிறப்பால் சத்ரியன் என்பதால் ராமன் - சீதை திருமணத்தை நடத்தி வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ராமனே நீங்கள் சடங்கு செய்யக் கூடாது என்கிறான்.

  • News18
  • |