ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சென்னையில் 2 வாரங்களில் 200 அரங்கு நிறைந்த காட்சிகளை கண்ட ராஜபார்ட் ரங்கதுரை!

சென்னையில் 2 வாரங்களில் 200 அரங்கு நிறைந்த காட்சிகளை கண்ட ராஜபார்ட் ரங்கதுரை!

1973 இல் ராஜபார்ட் ரங்கதுரை வெளியான போது தமிழகமெங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றது. சென்னையில் இரண்டு வாரங்களில் 200 அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற சாதனையுடன் 100 நாள்களை கடந்து ஓடியது படம்.

  • News18