முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

ராஜமௌலியிடம் எங்கள் வாசகர்களுக்கு 5 முக்கியமான இந்திய படங்களை பரிந்துரையுங்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

 • 17

  சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

  ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

  MORE
  GALLERIES

 • 27

  சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

  நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்த நிலையில் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் வெல்லுமா என ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 37

  சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

  இந்த நிலையில் தி நியூ யார்கர் என்ற  அமெரிக்க பத்திரிகைக்கு ராஜமௌலி பேட்டியளித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 47

  சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

  அப்போது ராஜமௌலியிடம் எங்கள் வாசகர்களுக்கு 5 முக்கியமான இந்திய படங்களை பரிந்துரையுங்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 57

  சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

  அதற்கு பதிலளித்த ராஜமௌலி,
  1. சங்கராபரணம்
  2. முன்னா பாய் எம்பிபிஎஸ்
  3. பண்டிட் குயின்
  4.பிளாக் ஃபிரைடே
  5.ஆடுகளம்  ஆகிய படங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 67

  சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

  இதனை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 77

  சிறந்த இந்தியப் படம் - ஆங்கில ரசிகர்களுக்கு வெற்றிமாறன் படத்தைப் பரிந்துரைத்த ராஜமௌலி

  ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டின் போது வெற்றிமாறனின் அசுரன் தனக்கு பிடித்த படம் என்று பாராட்டி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES