சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன்.
2/ 7
பின்னர் யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.
3/ 7
தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, போன்ற படங்களில் நடித்தார்.
4/ 7
கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார்.
5/ 7
கடந்த வருடம் முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் வலது கண்ணில் ரத்தக்கசிவு ஏற்பட்டு முகம் வீங்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என குற்றம்சாட்டி இன்ஸ்டாவில் பதவிட்டிருந்தார்.
6/ 7
இந்த நிலையில் அழுதபடி இருக்கும் படங்களை ரைசா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, இது ஈஸி இல்ல. நீங்கள் தனியா இல்ல. படிப்படிப்படியாக தீர்வை கண்டுபிடிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
7/ 7
அவருக்கு ஜி.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
17
கண்ணீர் மல்க பதிவிட்ட ரைசா - அப்படி என்ன ஆச்சு? - ஆறுதல் சொல்லும் பிரபலங்கள்