பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தின் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
2/ 7
தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3/ 7
தற்போது ஹிந்தி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே.
4/ 7
திரையுலகில் நடிகைகள் மதிக்கப்படும் விதம் குறித்து ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டி ஒன்றில் கமெண்ட் செய்துள்ளார்.
5/ 7
அதில், பட்லபூர் படத்தில் நடிக்கும் வரை நான் கிராமத்து பெண்ணாக நடிப்பேன் என நினைத்தனர். பட்லபூர் படத்துக்கு பிறகு செக்ஸ் காமெடி படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்தனர்.
6/ 7
நான் 3 முதல் 4 கிலோ வரை எடை அதிகரித்ததால் ஒரு பட வாய்ப்பை இழந்தேன்.
7/ 7
நீங்கள் புதிதாக இருந்தால் உங்கள் மூக்கு ஏன் இப்படி இருக்கிறது. உங்கள் மார்பகங்கள் ஏன் பெரிதாக இல்லை என கமெண்ட் செய்கிறார்கள். இப்படி கமெண்ட் செய்வது அவர்களது உரிமை போல நினைத்து கொள்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தார்.
17
மார்பகங்கள் பெரிதாக இல்லனு கமெண்ட்.. - வேதனையாக பேசிய நடிகை ராதிகா ஆப்தே!