Home » photogallery » entertainment » CINEMA RAASHI KHANNA DELETES HER TWITTER ACCOUNT

Raashi Khanna: ட்விட்டர் கணக்கை திடீரென நீக்கிய ராஷி கண்ணா - இதுதான் காரணமா?

சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை மோசமாகக் காட்டுவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் ராஷி கண்ணா.