நடிகை ராய் லட்சுமி தமிழில் ’கற்க கசடற’ என்ற படம் மூலம் அறிமுகமானார்.அதையடுத்து தாம் தூம், வாமனன், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்தார். 2021 ஆம் ஆண்டு ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரில்லா படம் வெளியானது. தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் தமிழிலும் படங்கள் நடித்து வருகிறார். ராய் லட்சுமிக்கு இன்ஸ்டாகிராமில் 5 million பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ராய் லட்சுமி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை ராய் லட்சுமி ( Image : Instagram @iamraailaxmi) நடிகை ராய் லட்சுமி ( Image : Instagram @iamraailaxmi) நடிகை ராய் லட்சுமி ( Image : Instagram @iamraailaxmi) நடிகை ராய் லட்சுமி ( Image : Instagram @iamraailaxmi) நடிகை ராய் லட்சுமி ( Image : Instagram @iamraailaxmi) நடிகை ராய் லட்சுமி ( Image : Instagram @iamraailaxmi) நடிகை ராய் லட்சுமி ( Image : Instagram @iamraailaxmi) நடிகை ராய் லட்சுமி ( Image : Instagram @iamraailaxmi)