Home » photogallery » entertainment » CINEMA PUSHPA OO ANTAVA OO OO ANTAVA SAMANTHA SONG ALLU ARJUN PUSHPA MOVIE JBR SCS

புஷ்பா பாடலுக்காக சமந்தா பெயரில் பாலபிஷேகம் செய்த மகளிர் அமைப்புகள்

ஒரேயொரு பாடலுக்கு ஆடியிருக்கும் சமந்தாவுக்காக புஷ்பா வெளியாகியிருக்கும் திரையரங்குகளில் ரசிகர்களால் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.