Home » photogallery » entertainment » CINEMA PUSHPA MOVIE ACTRESS ANASUYA WARNING TO FANS WHO ABUSED HER

மோசமாக பதிவிட்டால் போலீசில் புகார் செய்வேன் – ரசிகர்களை எச்சரித்த புஷ்பா பட நடிகை

சமீபத்தில் வெளியான லைகர் படத்தை விமர்சித்து ட்விட்டரில் அனசுயாபதிவிட்டிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அனசுயாவை விமர்சிக்க தொடங்கினர்.