புஷ்பா 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ள நடிகர் அல்லு அர்ஜுன், தற்போது தான்சானியாவில் தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கிறார்.
2/ 10
அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா, செரெங்கேட்டி தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட தங்கள் குடும்ப படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
3/ 10
அதில் 4 பேரும் கேமராவுக்கு போஸ் கொடுத்தபடி நின்றனர்.
4/ 10
திரை வாழ்க்கையைப் பொறுத்தவரை அல்லு அர்ஜுன் அடுத்ததாக புஷ்பா: தி ரூல் படத்தில் நடிக்கிறார். இது 2021-ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.
5/ 10
முதல் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஜகதீஸ் பிரதாப் பண்டாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்சயா, அனசூயா பரத்வாஜ், அஜய், அஜய் கோஷ், ஸ்ரீதேஜ், சத்ரு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜுனின் அழகிய குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா?