பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் படங்களை இங்கே பதிவிடுகிறோம். டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதையடுத்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். தற்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் மற்றும் இயக்குநர் ராஜேஷின் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு ஹோம்லியான தோற்றத்தில் இருக்கும் பிரியங்காவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா மோகன். அந்தப் படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. பிரியங்கா மோகன் படங்கள்.