நடிகை பிரியங்கா சோப்ரா தனது குழந்தையின் படத்தை முதன் முறையாக இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
2/ 8
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் தங்கள் குழந்தை குறித்த விஷயத்தை கடந்த ஜனவரி மாதம் பகிர்ந்துக் கொண்டனர்.
3/ 8
இந்த தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்றனர்.
4/ 8
குழந்தையைப் பற்றி அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கையில், பிரியங்கா மற்றும் நிக் அன்னையர் தினத்தை முன்னிட்டு தங்கள் மகள் மால்தியின் முதல் படத்தைப் பகிர்ந்து நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
5/ 8
100 நாட்கள் NICUவில் (நியோனாடல் இன்டென்சிவ் கேர் யூனிட்) செலவழித்த பிறகு கடைசியாக மகள் வீட்டுக்கு வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
6/ 8
இனிமையான அந்தப் படத்தில், பிரியங்கா சோப்ரா மால்டி மேரியை மார்பில் வைத்திருப்பதைக் காணலாம்.
7/ 8
இருப்பினும், அவர்கள் தங்கள் மகளின் முகத்தை ஹார்ட் எமோஜி மூலம் மறைத்துள்ளனர்.
8/ 8
தற்போது அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.