புஷ்பா 2 படத்தில் நடிகை பிரியாமணி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2/ 9
அனைவரது பார்வையும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 மீது தான் உள்ளது. திரைப்பட ரசிகர்கள் அந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்
3/ 9
தற்போது படத்தின் பவர் ஃபுல்லான ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்றவாறு நடிக்க திறமையான நடிகர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.
4/ 9
இந்நிலையில் தற்போது, தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணியை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5/ 9
இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
6/ 9
முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தை மிஸ் செய்த விஜய் சேதுபதி, இரண்டாம் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
7/ 9
விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு மனைவி இருப்பதாகவும், அதில் ப்ரியாமணியை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
8/ 9
அதன்படி புஷ்பா 2 படத்தில் பிரியாமணி வில்லியாக நடிக்கவிருக்கிறாராம்.
9/ 9
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
19
புஷ்பா 2-வில் வில்லியாக தேசிய விருது பெற்ற பிரபல நடிகை?