நடிகை ப்ரியா வாரியர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். ப்ரியா பிரகாஷ் வாரியர் ’ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதையடுத்து தெலுங்கு, கன்னடா படங்களில் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. ப்ரியா வாரியர் நடிகை மட்டுமில்லாமல் பாடகியும் ஆவார். திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார். ப்ரியா பிரகாஷ் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பகிர்வார். கருப்பு நிற உடையில் கெத்தாக போஸ் கொடுக்கும் ப்ரியா வாரியர். ப்ரியா வாரியரின் கவர்ச்சியான புகைப்படம்.. ப்ரியா வாரியரின் வெக்கேஷன் புகைப்படம்.. ப்ரியா வாரியர் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.